Categories
பல்சுவை

ப்ளீஸ் ஊசி போடாதீங்க!…. அடம்பிடித்த நாய்க்குட்டி…. மனதை நெகிழ வைக்கும் சம்பவம்….!!!!!

ஊசிக்கு பயந்துபோன ஒரு நாய் குட்டி ஊழியரிடம் கெஞ்சிய வீடியோவானது தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வைரலாகும் வீடியோவில் மருத்துவமனையில் ஊழியருடன், நாய் குட்டி ஒன்று உள்ளதை பார்க்க முடிகிறது. அந்த ஊழியர் நாய்க்கு ஊசி போடுவதற்காக அதை எடுக்கிறார்.

அப்போது ஊசியை பார்த்ததும் பயந்துபோன நாய் சிறு பிள்ளை போன்று அடம் பிடிக்கிறது. அதுமட்டுமின்றி ஊழியரை ஊசி போட விடாமல் கையை தடுக்கிறது. இந்த வீடியோவை அருகே இருப்பவர்கள் இணையத்தளத்தில் பதிவிட்டனர். இந்த சம்பவம் பல பேரின் இதயங்களை நெகிழ வைத்திருக்கிறது.

Categories

Tech |