கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பூங்கா, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பஹதூா் சாலை (ஒரு பகுதி), பூ மாா்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகா், செல்லப்பகவுண்டா் சாலை, சி. எஸ். டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடா் சாலை, சுக்கிரவாா்பேட்டை, மரக்கடை , தெப்பக்குள மைதானம், ராம்நகா், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை, புதியவா் நகா் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழகப்ப செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கம்புணரி மற்றும் அ. காளாப்பூர் துணை மின் நிலையங்களில மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம் நரசிங்கபுரம் பாப்பான்குளம் சோழமாதேவி வேடப்பட்டி வஞ்சிபுரம், காரத்தொழுவு உடையார்பாளையம் தாமரைப்பாடி சீலநாயக்கன்பட்டி கடத்தூர் ஜோத்தம்பட்டி நீலம்பூர் கண்ணாடிப்புத்தூர், கே எஸ் புதூர் செங்கண்டி புதூர் கருப்புசாமி புதூர், மடத்தூர் மயிலாபுரம், என், ஜி. புதூர் நல்லூர், மற்றும் குளத்து பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
தும்பல் துணைமின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது எனவே காலை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார் பாளையம், மணியார்குண்டம், தும்பல், தேக்கம்பட்டு புதூர், பகுடுப்பட்டி, சூலாங்குறிச்சி, கரியகோயில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, இடையப்பட்டி, நெய்யமலை, பண மடல், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஆடையூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே இன்று காலை ஆடையூர், சவுரியூர், பக்கநாடு, ஆவடத்தூர், ஒட்டப்பட்டி, குண்டானூர், ஆணைபள்ளம், அடுவாபட்டி, புளியம்பட்டி, ஒருவாபட்டி, கல்லூரல், காடுகுண்டத்து மலைக்காடு, கன்னியம்பட்டி, செட்டிமாங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம் நரசிங்கபுரம் பாப்பான்குளம் சோழமாதேவி வேடப்பட்டி வஞ்சிபுரம், காரத்தொழுவு உடையார்பாளையம் தாமரைப்பாடி சீலநாயக்கன்பட்டி கடத்தூர் ஜோத்தம்பட்டி நீலம்பூர் கண்ணாடிப்புத்தூர், கே எஸ் புதூர் செங்கண்டி புதூர் கருப்புசாமி புதூர்,
மடத்தூர் மயிலாபுரம், என், ஜி. புதூர் நல்லூர், மற்றும் குளத்து பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இ்ன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சந்தவிர்த்தான், வேப்பங்குளம், வி. புதூர், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன் பட்டி, நைனாபுரம், வடமலாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டைமில் முக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார்.