Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. செம…. “காந்தாரா” திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!

கன்னட சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் காந்தாரா. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இப்படம் கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றதால் தென்னிந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. சுமார் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம்‌ 375 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்ததாக கூறப்படுகிறது.

குறுநில மன்னர் ஒருவர் பழங்குடியின மக்களுக்கு தானமாக வழங்கிய நிலத்தை ராஜாவின் சந்ததியினர் பழங்குடியின மக்களை மிரட்டி மீண்டும் நிலத்தை பறிக்கும் காட்சியைத் தான் வித்தியாசமான கதைக்களத்துடன் ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார்.

இந்நிலையில் காந்தாரா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அமேசான் பிரைம் தளத்தில் நவம்பர் 24-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. மேலும் ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

Categories

Tech |