Categories
வேலைவாய்ப்பு

CISF-ல் 787 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி…. Don’t Miss It…!!!

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் காலியாகவுள்ள காவலர், டிரேட்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Central Industrial Security Force

பதவி பெயர்: Constable/ Tradesman

கல்வித்தகுதி: Matriculation, skilled trades

மொத்த காலியிடம்: 787

வயதுவரம்பு: 18 – 23 years

கடைசி தேதி: 20.12.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.cisf.gov.in

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_7_2223b.pdf

Categories

Tech |