சமீபகாலமாக செல்போனில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் அதனை தடுக்க டிராய் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. UNKNOWN அழைப்புகளை ஏற்கும் சிலர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இவரை தடுக்கும் வகையில் இனி செல்போன் அழைப்பில் அழைப்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கும் புதிய நடைமுறையை டிராய் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இனி வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும்.
இந்நிலையில் சமீபகாலமாக செல்போனில் பல்வேறு மோசடிகள் நடந்து வரும் நிலையில் அதனை தடுக்க டிராய் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. UNKNOWN அழைப்புகளை ஏற்கும் சிலர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இவரை தடுக்கும் வகையில் இனி செல்போன் அழைப்பில் அழைப்பாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை காண்பிக்கும் புதிய நடைமுறையை டிராய் அமல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இனி வாடிக்கையாளர்கள் மோசடிகளில் இருந்து எளிதாக தப்பிக்க முடியும்.