Categories
சினிமா தமிழ் சினிமா

“ஹாப்பி பர்த்டே அம்மா-அச்சா….!” போட்டோவை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் வாழ்த்து…!!!

பெற்றோரின் பிறந்தநாளை கீர்த்தி சுரேஷ் கீர்த்தி கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.

தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 80-களில் வலம் வந்தவர் நடிகை மேனகா. இவர் தமிழிலும் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவர் மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் இரண்டாவது மகள் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் நடிகை மேனகாவுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ்குமாருக்கும் நேற்று நவம்பர் 16 ஒரே நாளில் பிறந்தநாள். இதனால் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோரின் பிறந்த நாளை தனது சகோதரி, பாட்டி மற்றும் உறவினர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றார். மேலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டு பெரும் ரொமான்டிக் ஜோடிகள், தங்களது வாழ்க்கை, அன்பு, மகிழ்ச்சி, பிறந்த நாளை பகிர்ந்து கொள்கின்றார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா-அச்சா என பதிவிட்டு இருக்கின்றார்.

Categories

Tech |