தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது மயோசிடிஸ் என்னும் அரிய வகை சரும அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். சமந்தா நடித்துள்ள யசோதா திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூலில் அதிரடி வேட்டை நடத்தி வருகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் நடிகை சமந்தா யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதோடு, ஹாலிவுட் பயிற்சியாளருடன் சண்டை பயிற்சியில் ஈடுபடும் வீடியோவும் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து நடிகை சமந்தா தற்போது சகுந்தலம் மற்றும் குஷி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் ஹாட் புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.