Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கார்டு இன்றி பணம் எடுக்கலாமா?…. எப்படின்னு தெரியுமா?…. இதோ வழிமுறைகள்….!!!!

ஐசிசிடபிள்யூ எனப்படும் நிதிவசதி மக்களை ATM கார்டுகள் இன்றி ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதே நேரம் கார்டுகள் இல்லா பரிவர்த்தனைக்கு வங்கிகள் கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை. தற்போது இதை எப்படி செய்யலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.

# ATM மையத்தில் “WithdrawCash” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவேண்டும்.

#அதன்பின்  யூபிஐ ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும்.

# அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி ATM திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவேண்டும்.

# பின் உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என அதனை டைப்செய்ய வேண்டும்.

# தற்போது யூபிஐ பின்னை உள்ளிட்டு “Hit Proceed” என்ற ஆப்ஷனை கிளிக்செய்ய வேண்டும்.

Categories

Tech |