Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.1,000…. எதற்காக தெரியுமா?…. அரசு போட்ட சூப்பர் பிளான்….!!!!

தமிழ்நாட்டில் வரும் தைப்பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடும் வகையில், அரசு சார்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு இம்முறை ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்படும். சென்ற முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அவற்றில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பாக பொதுமக்களுக்கு ரொக்கமாக ரூபாய்.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் அரசின் இலவசரேஷன் வசதியை தகுதியற்ற பல பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்கும் அடிப்படையில் அரசு புது விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது. அத்துடன் புது வழிமுறைகளை கடைபிடிக்காத பயனாளிகளின் ரேஷன்கார்டு ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

Categories

Tech |