பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Stenographer, Assistant and Etc.
காலி பணியிடங்கள்: 1,061.
கல்வித்தகுதி: 10th, 12th. Degree.
வயது: 18 – 30.
தேர்வு: கணினி வழித் தேர்வு. திறனறிவு தேர்வு, உடல் தகுதித் தேர்வு.
விண்ணப்பிக்க கடைசி தேதி டிச.,12.
மேலும், விவரங்களுக்கு (www.drdo.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.