பிரபல பாலிவுட் இயக்குநர் ராகேஷ் குமார் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ராகேஷ் குமார் மும்பையில் மரணமடைந்தார். ‘தோ ஆர் தோ பான்ச்’,‘Mr.நட்வர்லால்’ உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர். இவரது மறைவுக்கு அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராகேஷின் இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இவரது கூன் பசினா படம் ரஜினி நடித்து ‘சிவா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.
Categories
SHOCKING: பிரபல இயக்குநர் மரணம்… சோகம்…!!!
