ஷிவானி நாராயணன் எனில் நமக்கு நினைவுக்கு வருவது அவர் பிக் பாஸ் போட்டியாளராக சென்றது, பாலாஜி முருகதாஸ் உடன் நெருக்கமாக இருந்து அம்மாவிடம் திட்டு வாங்கியது உள்ளிட்ட விஷயங்கள் தான். அதற்கு முன்னதாகவே அவர் இன்ஸ்டாகிராமில் தினசரி கவர்ச்சியாக டான்ஸ் வீடியோ வெளியிட்டு இணையத்தில் மிகவும் பாப்புலராக இருந்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தபின் விஜய் சேதுபதி உடன் விக்ரம் படத்தில் ஷிவானி நடித்தார். மேலும் சில படங்களிளும் அவர் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஷிவானி ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது கிளாமர்வீடியோ வெளியிடுகிறார்.
View this post on Instagram
இந்த நிலையில் சென்னையில் மழை அதிகம் பெய்து கொண்டிருக்கும்போது ஷிவானி அதில் நனைந்தபடி மிக கவர்ச்சியாக யுவன் பாட்டுக்கு ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்து கவர்ச்சியில் அவர் கொஞ்சம் எல்லை மீறி செல்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.