Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்…. குமரி ரசிகர்களால் மெர்சலாகிய ஜிபி முத்து.!!!!

ஜி. பி முத்து யூடியூப் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இரு வாரங்கள் மட்டுமே இருந்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

இதனயடுத்து, இவர் சன்னி லியோனுடன் ”OMG” திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜி.பி முத்து கன்னியாகுமரியில் கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது அவரை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் அவரை சூழ்ந்தனர்.

மாஸ் காட்டிய ஜி.பி.முத்து! கன்னியாகுமரியில் குவிந்த ரசிகர்கள் Entertainment பொழுதுபோக்கு

ஒரு மாஸ் ஹீரோவுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல இவருக்கும் ஏராளமான நபர்கள் செல்போன் கைகளுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |