மாலத்தீவு தலைநகர் மாலேவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. வாகனநிறுத்தம் இடத்தில் ஏற்பட்ட தீ வீடுகளுக்கு வேகமாக பரவிதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒன்பது பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அனைவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர வெளியுறவுத்துறைமுயற்சி மேற்கொண்டுள்ளது.
Categories
BREAKING: பெரும் தீ விபத்து…. 10 பேர் உயிரிழப்பு….!!!
