தாராபுரம்:
தாராபுரம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகள், வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், மடத்துப்பாளையம், வண்ணாபட்டி, உப்பார்டேம், பஞ்சப்பட்டி, சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்படும்.
தாராபுரம் கோட்டம் செலாம்பாளையம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திரபராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுவதால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செலாம்பாளையம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், சென்னாக்கல்பாளையம், கொட்ட முத்தாம்பாளையம், தேவநல்லூர், சந்திராபுரம், நாட்டுக்கல்பாளையம், கள்ளிவலசு, சிக்கினாபுரம், ரஞ்சிதாபுரம், வட்டமலைபுதூர் மற்றும் இதுசார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.
உடுமலை அடுத்துள்ள தேவனூர் புதூர் துணை மின் நிலையம் பகுதிக்குட்பட்ட தேவனூர் புதூர், செல்லப்பம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், சின்னபொம்மன் சாலை, எரிசனம்பட்டி, வல்லகுண்டபுரம், வலையபாளையம்,
எஸ். நல்லூர், அர்த்தநாரிபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை இருக்கும்.
தூத்துக்குடி
திருச்செந்தூர்
திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், ஆத்தூர் மற்றும் திருச்செந்தூர் உபமின் நிலையங்களில் இன்றுபராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், குமாரபுரம், ஆசிரியர் காலனி, சண்முகபுரம், கோவிந்தம்மாள் கல்லூரி, காந்திபுரம், கிருஷ்ண நகர், திருச்செந்தூர், காயாமொழி, சங்கிவிளை, வீரபாண்டியன்பட்டினம், வ. உ. சி. நகர், பாளை ரோடு, ஜெயந்தி நகர், ராமசாமிபுரம், அன்பு நகர், கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிகாடு, வள்ளிவிளை கானம் கஸ்பா, நாலுமாவடி, இடையன்விளை தென்திருப்பேரை, குருகாட்டூர், புறையூர், மணத்தி, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, கடையனோடை, கேம்பலாபாத், தேமான்குளம், பால்குளம், திருக்களுர் ஆகிய ஊர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் இருக்காது.
கும்பகோணம்:
திருப்புறம்பியம் துணை மின்நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடப்ப
தால் திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைக்காவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூார், சுவாமிமலை, திம்மக்குடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாககுடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூர், ஜாமியாநகர், மூப்பக்கோவில், வலையப்பேட்டை, திருவலஞ்சுழி, சுந்தரபெருமாள் கோவில் மற்றும் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது .
மதுரையில் இன்று காலை கீழ் கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டியூர், PK. Mநகர், சௌராஸ்ட்ராபுரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான் நகர், பாண்டியன் கோட்டை, அன்பு நகர், ஆவின் நகர், தாசில்தார் நகர், சிவா ரைஸ்மில் பின்புறம், சித்திவிநாயகர் கோவில் தெரு, மருதுபாண்டியர் தெரு, ஜுப்லி டவுன், அல்ட்ரா காலேஜ் வீரபாண்டி தெரு, விரகனூர், LKT நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை மின்தடை ஏற்படும்பகுதிகள்: ஜீவா நகர் 1 வது தெரு, தெருவில் குரு கடைக்கு பின்னர் உள்ள பகுதிகள் மற்றும் அம்பேத்கர் காலணி, மீனாம்பிகை நகர், 1 முதல் 9தெருக்கள், சோனையா கோவில் அருகில் உள்ள பகுதிகள், ரமண ஸ்ரீ கார்டன்.