இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு இங்கிலாந்தில் யார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா மீது நாலு முட்டைகள் வீச்சு. முட்டை வீச்சை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் மன்னரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.