எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவான திரைப்படம்” ரத்த சாட்சி”. வெந்த தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று ”கைதிகள்”. இந்த படத்தை ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஜெகதீஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஹரிஷ் குமார், கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் போன்றோர் நடித்துள்ளனர். ‘ஆஹா’ தமிழ் OTT தளம் இந்த படத்தை விரைவில் வெளியிட இருக்கிறது. இந்த படத்தை திருமதி அனிதா மகேந்திரன் தயாரித்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இந்த படத்தின் சூப்பரான புரோமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Best of luck team..#RevoltBegins #RathaSaatchionAha#Jeyamohan @RafiqIsmail80 #AnithaMahendran @ahatamil @magizhmandram @turmericmediaTM @Pulse_ThumbRule#Kannaravi @ActorHachu #Elango Kumaravel #Kalyan Master #Madras Charles @Nedhajii pic.twitter.com/cqlv3AsjI3
— G.V.Prakash Kumar (@gvprakash) November 7, 2022