Categories
இந்திய சினிமா சினிமா

ரசிகர்கள் சந்திப்பில் செருப்பு அணியாத அமிதாப்பச்சன்….. என்ன காரணம் தெரியுமா….? உருகிப்போன ரசிகர்கள்….!!!!

1970களில் முதன்முதலாக பாலிவுட் திரை உலகில்[1][2] ‘கோபக்கார இளைஞன்’ எனப் பெயர் பெற்றுப் பிரபலம் அடைந்தார். மேலும் இந்தியத் திரைப்பட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுள் ஒருவராக கருதப்பட்டார். பின்னணிப் பாடகர், படத்தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி அளிப்பவர் என நடிப்புடன் பன்முகங்களையும் வெளிப்படுத்தியவர். 1984-87 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார்.

இந்நிலையில் அமிதாப்பச்சன் ரசிகர்களின் சந்திப்பின்போது செருப்பு அணியாமல் இருந்ததற்கு தற்போது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜல்சாவில் உள்ள எனது வீட்டில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடும் பொழுது காலில் செருப்பு அணிவதில்லை. இதற்கு காரணம் 80 வயதிலும் கூட என்னை ரசிக்கும் ரசிகர்களை தெய்வமாக பார்க்கிறேன். அவர்களுக்கு நான் செய்யும் சிறிய மரியாதை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |