தமிழக காவல்துறையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 7 உட்கோட்டங்களில் 48 காவல் நிலையங்கள் இருக்கிறது. இங்கு வேலை பார்க்கும் தலைமை காவலர் பதவியில் உள்ளவர்கள் தற்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது கடந்த 1997-ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்து மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் தலைமை காவலர்களில் முதல் பிரிவினர் 84 பேருக்கு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவு பிறப்பித்தார்.
Categories
“84 தலைமை காவலர்களுக்கு பணி உயர்வு”…. போலீஸ் சூப்பிரண்டின் அதிரடி உத்தரவு…!!!
