Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தது புதிய வசதி….. அசத்தல் அறிவிப்பு….!!!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் அனைவருக்கும் பல சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றது. பயனர்கள் தங்களின் மாத வருமானத்தில் பண்டு சதவீதம் தொகையை பி எப் கணக்கில் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஊழியர்களின் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இந்தத் தொகை வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டி விகிதம் வழங்கப்படும். இதற்கு முன்னதாக எல்ஐசி பாலிசிதாரர்கள் தங்களின் தவணையை செலுத்த முடியாத நிலையில் பிஎஃப் கணக்கிலிருந்து தவணையை செலுத்திக் கொள்ள புதிய வசதி வழங்கப்பட்ட நிலையில் இந்த சலுகையில் தற்போது புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது EPFO படி 14 கை சமர்ப்பித்தால் மட்டுமே பாலிசி மற்றும் பிஎஃப் கணக்கு ஒன்றாக இணைக்கப்படும். அதனால் உங்களின் பாலிசி தவணையை நேரடியாக செலுத்திக் கொள்ளலாம். இதனை செய்யும் போது உங்களின் கணக்கில் குறைந்தபட்சம் இரண்டு பாலிசி தவணைக்கான பணம் இருக்க வேண்டும். இந்த வசதியானது எல்ஐசி பாலிசிக்காக மட்டுமே செய்யப்படும் என்றும் மற்ற பாலிசிகளுக்கு செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |