Categories
சினிமா தமிழ் சினிமா

அட நம்ப நாதஸ்வரம், மெட்டிஒலி கோபியா இது….! இப்ப எப்படி இருக்காருன்னு பாருங்க… இதோ லேட்டஸ்ட் பிக்…!!!!!!

நடிகர் திருமுருகனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கின்றது. அப்படி ஒரு சீசனில் சன் டிவியில் ஒளிபரப்பான மெகா தொடராக மெட்டிஒலி, நாதஸ்வரம் ஆகிய தொடர்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பை பெற்றது.

மெட்டி ஒலி, நாதஸ்வரம் சீரியல் பிரபலம் கோபி தற்போது எப்படி உள்ளார் பாருங்க! பிரபல நடிகருடன் அவர் எடுத்துகொண்ட புகைப்படம் | Meti Oli Gopi Latest Photo

அந்த சீரியல்களில் நடித்தும் இயக்கியும் இருந்தவர் திருமுருகன். இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் சீரியல்கள் மட்டுமல்லாமல் எம்.மகன், முனியாண்டி ஆகிய படங்களையும் இயக்கி இருக்கின்றார். இந்த நிலையில் இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அவர் நடிகர் விமல் மற்றும் போஸ் வெங்கட் உடன் இணைந்து இருக்கின்றார்.

Categories

Tech |