Categories
பல்சுவை

பாதுகாப்பை வழங்குவதால் ஏற்படும் நன்மைகள்

தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதன் நன்மைகள்:

பணிக்கு விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வருவார்கள்.

பணியின் மீது பற்றுதல் கொள்வார்கள்.

பணியின் நிமித்தம் வரும் நோயிலிருந்து விலகியே இருப்பார்கள்.

முதலாளிகள் நஷ்டம் ஏற்படாமல் பொருட்களை தயாரிப்பார்கள்.

தொழிற்சாலையில் ஏற்படும் சண்டைகளையும் தவிர்த்துவிடலாம்.

தயாரிக்கும் பொருட்களை தரமாக தயாரிப்பார்கள்.

முன்பைவிட அதிக அளவில் பொருட்களை தயாரித்து லாபம் ஈட்டிக் கொடுப்பார்கள்.

பாதுகாப்பான சூழலில் வேறு தொழிற்சாலைகளை தேடி செல்ல மாட்டார்கள்.

 

 

 

Categories

Tech |