Categories
சினிமா தமிழ் சினிமா

அட! பாண்டியன் ஸ்டோர்ஸ் காவ்யாவா இது…. சீரியலை விட்டு வெளியேறியதும் என்னா கவர்ச்சி…. இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்…..!!!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று. இந்த தொடர் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை கடந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. அந்த தொடரில் உள்ள முல்லை கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா இறந்த பிறகு அவருக்கு பதிலாக நடிகை காவியா அறிவுமணி அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு காவியாவும் சமீபத்தில் சீரியலில் இருந்து வெளியேறினார்.

அதற்கான காரணத்தை அவர் அறிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் காவியாவுக்கு 1.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள்‌.  சமீப காலமாக அவர் அதிக கிளாமராக புகைப்படம் வெளியிட தொடங்கி இருக்கிறார். அதன்படி இன்று மிகக் குட்டையான ஷார்ட்ஸில் எடுத்த போட்டோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்த அவரின் ரசிகர்கள் இது நம்ம காவ்யாவா? என்று ஆச்சரியமடைந்தனர்.

Categories

Tech |