Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: குஜராத் தேர்தல்: சந்தேகத்திற்கு உரிய பரிவர்த்தனை… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!!

குஜராத்தில் டிச.1, 5 தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், சந்தேகத்திற்கு உரிய பெரிய அளவிளான பண பரிவர்த்தனையை கண்காணிக்கும் படி வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 10 லட்சம் அல்லது அதற்கு மேலான பரிவர்த்தனையை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கமாக வணிக  பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவும் கூறியுள்ளது.

Categories

Tech |