Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா ராய் வீட்டில் ரெடியாக இருக்கும் அடுத்த ஹீரோயின் “…. மணிரத்தினம் அறிமுகப்படுத்துவாரா….????

உலக அளவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் ஐஸ்வர்யா ராய். இந்த நிலையில் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படம் 450 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனையை படைத்தது. முன்னதாக ஐஸ்வர்யா ராயை இருவர் திரைப்படத்தின் மூலம் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைத்தார்.

ஐஸ்வர்யா குடும்பத்தில் புதிய ஹீரோயின் ரெடி.. மணி ரத்னமே அறிமுகம் செய்வாரா | If Aishwarya Rai Daughter Is Going Be A Heroine

இந்த நிலையில் ஐஸ்வரியாவின் மகளையும் மணிரத்தினம் தான் அறிமுகம் செய்து வைக்கப் போகின்றார் என்ற பேச்சு தற்போது கிளம்பியுள்ளது. ஐஸ்வர்யாவின் மகள் ஆராதயா பச்சனின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியாகி இருக்கின்றது. இதை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா குடும்பத்தில் இருந்து அடுத்த ஹெரோயின் ரெடி ஆகி விட்டார் என தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |