Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரின் தம்பியை காதலிக்கும் நடிகை அனு இம்மானுவேல்….? யார் தெரியுமா….? கடும் ஷாக்கில் ரசிகர்கள்….!!!

நடிகை அனு இமானுவேல் தமிழில் வெளியான துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தின்பிரபலமானவர். இந்த நிலையில் இவர் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனனின் சகோதரரான அல்லு சிரிஷீனை காதலித்து வருவதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள அனு இமானுவேல், தாங்கள் இருவரும் காபி ஷாப் ஒன்றில் சந்தித்து பேசியபோது எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வெளியானதால் அதை வைத்து காதலிப்பதாக வதந்தி பரப்புவதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |