Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ”பிக்பாஸ்” ஷெரினாவின் குடும்பத்தை பார்த்துளீர்களா….? இதோ அழகிய புகைப்படம்….!!!

‘பிக்பாஸ்’ ஷெரினாவின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வீட்டிலிருந்து ஜி.பி முத்து தாமாக வெளியேறினார். இதனைதொடர்ந்து சாந்தி முதல் ஆளாக எலிமினேஷன் செய்யப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் ஷெரினாவின் உண்மையான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | This Weak Evition Sherina Family Photo

அதனை தொடர்ந்து அடுத்த வாரம் அசல் கோலார் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஷெரினா வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான ‘வினோதய சித்தம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் ஷெரினாவின் உண்மையான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | This Weak Evition Sherina Family Photo

இந்நிலையில், இவர் தனது அப்பா, அம்மா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் ஷெரினாவின் உண்மையான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ | This Weak Evition Sherina Family Photo

Categories

Tech |