Categories
தேசிய செய்திகள்

6-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச நாப்கின்…. சுப்ரீம் கோர்ட்டில் மனு….!!!!

நாடு முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க  ஒரு சில மாநிலங்கள் முன் வந்துள்ளன.

இந்நிலையில் நாடு அனைத்து மாநிலங்களிலும் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவிகளில் தேவையானோருக்கு இலவச நாப்கின் வழங்க வேண்டும் என ஜெயா தாகூர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அவரது மனைவியில் ஏழ்மையால் மாதவிடாய் காலங்களில் சுகாதாரம் இல்லாமல் போகிறது. நாப்கின்கள் வாங்க வழியில்லாததால் படிப்பை கைவிடும் நிலை உள்ளது. அதனால் தேவையான மாணவிகளுக்கு மாநில அரசுகள் இலவச நாப்கின் வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |