Categories
சினிமா

அவதார்-2 திரைப்படம்….. வெளியான டிரைலர்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!!!

ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் சென்ற 2009ம் வருடம் இயக்கிய “அவதார்” திரைப்படம் உலகளவில் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு போன்ற 3 பிரிவுகளில் இந்த படம் விருதுகளைப் பெற்றது.

இந்த படத்தின் 2ம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த 2 ஆம் பாகத்திற்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமான அவதார் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Categories

Tech |