Categories
மாநில செய்திகள்

Just In: மேலும் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

நவம்பர் 1 முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் இன்று மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.  அதன்படி கனமழை எதிரொலியால் புதிதாக தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் விடாமல் மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |