Categories
சினிமா தமிழ் சினிமா

“மகளுடன் தனித்து பயணித்ததைவிட இன்பம் ஏதேனும் உண்டோ.?” புகைப்படத்தை பகிர்ந்து விமல் நெகிழ்ச்சி…!!!!

நடிகர் விமல் தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விமல். இவர் பசங்க, களவாணி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். ஆனால் இவரின் திரைப்படங்கள் தற்போது தோல்வியை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில் இவர் நடித்த விலங்கு வெப் சீரிஸ் இந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று விமலுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இந்த நிலையில் விமல் தனது மகள் ஆத்மீகாவுடன் விமானத்தில் சென்ற புகைப்படங்களை பகிர்ந்து இருக்கின்றார். அத்துடன் “யாழினும் இனிய என் மகளுடன் தனித்து பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ..?”என குறிப்பிட்டு இருக்கின்றார்.

 

Gallery

Gallery

Gallery

Categories

Tech |