தாய்லாந்து நாட்டில் சாலை ஓரத்தில் சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலை ஓரத்தில் குட்டி யானை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதை பார்த்த அவர் அந்த யானைக்கு உதவி செய்திருக்கின்றார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் யானையின் பெயர் சுபன்ஷா தனது உள்ளூர் சரணாலயத்தில் இருந்து அலைந்து திரிந்ததால் அந்த இடத்தில் மாட்டிக் கொண்டது. இதனை அடுத்து அந்த பெண்ணின் செயலுக்கு நன்றி கூறிவிட்டு யானை மீண்டும் பாதுகாப்பாக தனது முகாமிற்கு திரும்பி இருக்கிறது.
Categories
“சேற்றில் சிக்கிய குட்டியானைக்கு சிறுமி செய்த செயல்”… தும்பிகையால் நன்றி கூறிய யானை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!
