நடிகை நிமிஷா சஜயன் முதல் முறையாக கவர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
மலையாள சினிமாவுலகில் பகத் பாசில் நடிப்பில் சென்ற நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான தொண்டிமுதலும் திரிக்சாட்சியும் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நிஷா சஜயன். இவர் இரண்டு வருடங்களில் கேரள அரசு விருது உள்ளிட்ட ஏழு விருதுகளை வாங்கியுள்ளார்.
இவர் தான் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் குடும்பப்பாங்கான வேடத்திலேயே நடித்திருப்பார். இந்த நிலையில் தீபாவளி அன்று போட்டோ சூட் நடத்தி இருக்கின்றார். அதில் அவர் கவர்ச்சியான புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்துள்ளார்கள். மேலும் தங்களின் கருத்துக்களை கமெண்டுகளில் தெரிவித்து வருகின்றார்கள்.