Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவிக்கும் அதிகாரிகள்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூபபிரண்டாக தீப சுஜிதா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். ஆனால் திடீரென தீப சுஜிதா சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் புதிய உதவி போலீஸ் சூப்பிரண்டாக பிருந்தா பொறுப்பேற்றார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த பிருந்தா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றார். முதல்முறையாக ஐபிஎஸ் அதிகாரி பொள்ளாச்சி சரகத்தில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |