அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளை விநியோகிப்பது என்பது ஒரு தீவிரமான பிரச்சனை. காலாவதியான மருந்துகளை வினியோகிப்பதில் மருந்து நிறுவனங்களும், விநியோகஸ்தர்களும் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற விதத்திலும் நீதிபதி கூறி இருக்கிறார்.
விலை உயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை என்று கூறி இருக்கக்கூடிய நீதிபதி, ஏழைகளுக்கு இந்த விலை உயர்ந்த மருந்துகளை வழங்காமல் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுவதாகவும் கூறி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார்.