Categories
சினிமா தமிழ் சினிமா

செம! சூப்பர்…. பிரதமர் மோடியின் பதிவை ரீ-டுவீட் செய்த இசைப்புயல்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். அப்போது ராணுவ வீரர்கள் பிரதமரை சுராங்கனி பாடலை பாடி வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய டுவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இப்படி ஒரு அற்புதமான செயலால் என்னை ஆச்சரியப்பட வைத்தனர் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பதிவை பிரபல இசையமைப்பாளர் ஏ =.ஆர் ரகுமான் தற்போது ரீ ட்விட் செய்துள்ளார். அதனுடன் இதயம் இதயம் துடிக்கின்றதே. எங்கும் உன் போல் பாசம் இல்லை. ஆதலால் உன் மடி தேடினேன்‌. தாய் மண்ணே வணக்கம் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/arrahman/status/1584481903754629121 ‌

Categories

Tech |