Categories
சினிமா

நாய் விளம்பரத்தில் கூட இப்படியா?…. ஓவர் கிளாமர் காட்டிய சமந்தா…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டுக்கு நடனம் ஆடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இவரின் நடிப்பில் அடுத்ததாக யசோதா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சகுந்தலம் திரைப்படம் தயாராகி வருகின்றது. தமிழ் மற்றும் தெலுங்கை தாண்டி தற்போது இந்தியிலும் கால் பதித்து விட்டார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.இந்நிலையில் சமந்தா அண்மையில் நாய் உணவு விளம்பரத்தில் நடித்துள்ளார்.அந்த விளம்பரத்திலும் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் உடையில் அவர் கலக்கியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |