Categories
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு…. நாளை கோயம்பேடு சந்தை இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தீபாவளி பண்டிகை விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை(25/10/2022) செயல்படாது என்று காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்து இருக்கிறார். தீபாவளி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் கூலித்தொழிலாளர்களாகப் பணியாற்றிய பல பேரும் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் சென்று இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜி.டி.ராஜசேகரன் பேசியதாவது, விவசாயதொழிலாளர்கள் தீபாவளி கொண்டாட்டத்தில் இருப்பதால் நாளை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் லாரி ஓட்டுநர்கள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தீபாவளி விடுமுறையில் சென்று இருப்பதால் நாளை கோயம்பேடு சந்தையில் எந்தப் பணிகளும் நடைபெறாது என்று சுட்டிக்காட்டினார்.

Categories

Tech |