Categories
தேசிய செய்திகள்

டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா…. பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு….!!!!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி முக்கிய பங்கு வகித்தார். இந்நிலையில் டி20 உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய அணி சிறப்பாக போராடி வெற்றி பெற்றுள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள். அதன் பிறகு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த விராட் கோலிக்கு என்னுடைய பாராட்டுக்கள். மேலும் வரவிருக்கும் போட்டிகளிலும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |