நாட்டின் மிகப்பெரிய வங்கியான sbi இந்த வருடம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியை வழங்கி இருக்கிறது. இந்த முடிவு வங்கியின் 44 கோடி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்க போகின்றது. இந்த உயர்வு அனைத்து கால அளவுகளுக்கும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு சதவிகிதம் கூடுதல் எப்டி வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எஸ்பிஐ ஓய்வூதியம் பெறுபவர்கள் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை எஃப் டி களில் 7.65% வட்டியை பெறலாம் எஸ்பிஐ தனது எப்டி விகிதங்களை அதிகரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் வங்கி நிலையான வைப்பு விகிதங்களில் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கிறது வங்கியின் புதிய வட்டி விகிதங்கள் 2 கோடிக்கும் குறைவான வட்டிகளுக்கு பொருந்தும். இது தவிர இந்த மாற்றங்கள் அக்டோபர் 22, 2022 முதல் பொருந்தும் சமீபத்திய கட்டிடங்களை தெரிந்து கொள்வோம்.
SBI இன் புதிய வட்டி விகிதங்களை தெரிந்து கொள்வோம்.
*211 நாட்கள் முதல் ஒரு வருடத்தில் குறைவான காலவரையறை கொண்ட எப்டிகள் 80 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5 புள்ளி 50 சதவீதமாக இருக்கிறது.
*180 நாட்கள் முதல் 210 நாட்களுக்குள் மெச்சூர் ஆகும் எப்டிகளுக்கு 4.65 சதவீதம் பற்றிய வழங்குகிறது.
*இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான கால வரையறை கொண்ட எப்பிகளுக்கான வட்டி 5.65 சதவீதத்திலிருந்து 6. 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
*46 நாட்கள் முதல் 129 நாட்கள் வரையிலான கால அளவிற்கான விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.50 சதவீதமாக இருக்கிறது.
*ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கு குறைவாக உள்ள எப்டிக்கான வட்டி 5.60 சதவீதத்திலிருந்து 6.10 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
*3 வருடங்கள் முதல் ஐந்து வருடங்களுக்கும் குறைவான எப்டிக்களுக்கு 6.10 சதவீதம் வட்டி கிடைக்கும்.
*ஐந்து வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான எப்டிக்களுக்கு 6.10 சதவீதத்திலும் 10 வருடங்கள் வரையிலான 6.10 சதவீதத்திலும் வட்டி செலுத்தப்படுகிறது.
*முதல் 45 நாட்கள் வரையிலான கால அளவுக்கு வட்டி விகிதம் 3% மாறாமல் இருக்கும்.
மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ எப் டி புதிய கட்டணங்கள்.
*மூத்த குடிமக்களுக்கு ஆண்டுகள் மற்றும் பத்து வருடங்கள் வரையிலான கால அளவுக்கு 6.90 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
*211 நாட்களில் இருந்து ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு ஆறு சதவீதம் வழங்கப்படும்.
*3 வருடங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரையிலான கால அளவுக்கு 6.60 சதவீதம் விதம் வழங்கப்படும்.
*இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கான எப்டிகளுக்கு 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 6.15 லிருந்து 6.75 ஆக இருக்கிறது.
*ஒரு வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில் தற்போதுள்ள 6.10 சதவீதம் 6.60 சதவீதம் ஆக மாற்றப்பட்டு இருக்கிறது.
*46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 4.5% முதல் 5 சதவிகிதம் வரை வட்டி இருக்கும்.
*ஏழு நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான காலத்திற்கு வட்டி மாறாமல் 3.50 சதவீதமாக இருக்கும்.
எஸ் பி ஐ வி கேர் டெபாசிட்.
*எஸ்பிஐ தனது வி கேர் மூத்த குடிமக்கள் கால பைப்பு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த வருடம் மார்ச் 31, 2023 வரை நீட்டிக்கும்.
*மூத்த குடிமக்கள் ஐந்து வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கான டெபாசிட்டுகளுக்கு 30 அடிப்படை புள்ளிகள் கூடுதல் பிரீமியம் வட்டியை பெறுகின்றார்கள்.
*ஐந்து வருடங்களுக்கு குறைவான சில்லறை கால வைப்புகளுக்கு சாதாரண குடி மக்களை விட 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
*சாதாரண குடிமக்களுடன் ஒப்பிடும்போது மூத்த குடிமக்களுக்கு சிறு புள்ளி 80 சதவீதம் அதிக வட்டி கிடைக்கும்