Categories
தேசிய செய்திகள்

பகீர்!…. திடீர் நிலச்சரிவு….. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு….!!!!

உத்தரகாண்ட் மாநிலம் சாமோல் மாவட்டம் தரலி பகுதியில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மீது பாசறைகள் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பீந்தர் பள்ளதாக்கில் உள்ள பைங்கர் கிராமத்தில் நேற்று மற்றும் இன்று இரவு ஒரு மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது என்று தரலி துணை பிரிவு நீதிபதி ரவீந்திர குமார் ஜீவந்த தெரிவித்துள்ளார் க்ஷ

Categories

Tech |