இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் பொருள்களுக்கும் விதிக்கப்படும் சிறப்பு கட்டணத்தை உயர்த்துவதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனால் டாஸ்மாக் உள்பட மதுபான கடைகளில் மதுபானங்கள் விலை மேலும் உயரும் என தெரிகிறது. முதலில் வெளிநாட்டு மதுவகைகள் விலை உயர்த்தப்படும்.அதன்பிறகு மற்ற மதுபானங்கள் விலை உயரும் என தெரிகிறது. இந்த தகவல் மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Categories
குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…. TASMAC சரக்கு விலை உயர்கிறது…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!
