ஒண்ணுமே தெரியாதது போல தனலட்சுமியிடம் கேள்வி கேட்கும் விக்ரமனை குறும்படம் போட்டு ரசிகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
சென்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிலையில் விக்ரமன் குறித்து ரசிகர்கள் குறும்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள்.
அதில் அசல் மற்றும் தனலட்சுமி இருவரும் சண்டை போட்டுக் கொள்ளும் போது விக்ரமன் அருகில் இருக்கின்றார். பிறகு எதுவும் தெரியாதது போல தனலட்சுமியிடம் என்ன ஆச்சு என கேட்கின்றார். இதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். மற்றொரு பக்கம் விக்ரமனின் ரசிகர்கள் அவர் மீது தனிப்பட்ட வெறுப்பை காட்டுவதாகவும் இந்த வீடியோவுக்கு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Ilavarisirk/status/1583007292932632576?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1583007292932632576%7Ctwgr%5Eaba5f8fd9dc2cf91a74fc26cf55a9accc0dad547%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fcinema%2Fcinema-news%2F2022%2Foct%2F20%2Fvideo-related-to-bigg-boss-season-6-vikraman-is-viral-on-social-media-3935823.html