Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…. இணையத்தில் வைரல்….!!!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகில் பிஸியாக நடித்த வரும் கதாநாயகிகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான என். ஜி. கே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ரகுல் ப்ரீத் சிங்

இதனயடுத்து, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படம் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும், இவர் இந்த டான்ஸ் வீடியோக்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

Categories

Tech |