Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. ஒரேயொரு வீடியோவால் தனலட்சுமிக்கு கிடைத்த விஷயம்…. நீங்களே பாருங்க….!!!

பிக்பாஸ் தனலட்சுமியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளரான தனலட்சுமியை முதலில் விரட்டி விடுங்க என பார்வையாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், தனலட்சுமி அசல் கோலாரை திட்டிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியானது. இதனையடுத்து அசலை தனலட்சுமி திட்டிய விதம் பார்வையாளர்களுக்கு பிடித்துப் போக இவருக்கு ஓட்டு போடுங்க மக்களே என கோரிக்கை வைக்க தொடங்கி விட்டனர்.

 

Categories

Tech |