பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவியேற்ற 44நாள்களில் தனது பதவியை அவர் துறந்துள்ளார். பிரிட்டனில் அடுத்தடுத்து அமைச்சர்கள் சிலர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பிரதமரும் தனது பதவியை துறந்திருக்கிறார். இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சூயெல்லா பிரேவர்மன் சமீபத்தில் அமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Categories
BREAKING: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா…. திடீர் முடிவு…!!!
