Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு….. சென்னையில் இரவு 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும்…. வெளியான அறிவிப்பு..!!

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல்மிகு நேரங்களில் 5 நிமிடத்திற்கு குறைவான இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெட்ரோ ரயில்கள், மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று முதல் 22 ஆம் தேதி வரை மட்டுமே என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |