Categories
தேசிய செய்திகள்

உங்கள் குழந்தையின் உயர்கல்விக்கு பணம் சேர்க்கணுமா…? அப்போ இதுல ஜாயின் பண்ணுங்க..!!!!!!

சில காலமாகவே விலைவாசி உயர்வினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட வருகின்றார்கள். இதற்கிடையே பள்ளிகளில் கட்டண உயர்வுகள், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பள்ளி வாகன கட்டணங்களின் விலை அதிகரித்துள்ளது. இதில் பெற்றோர்கள் கடந்த சில மாதங்களாகவே பள்ளி கட்டணம் வாகன கட்டணம் மற்றும் பல செலவுகளில் சிக்கி தவித்து வருகின்றார்கள். இதில் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தேவையான பட்டப்படிப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்கு ஆகும் செலவை நினைத்துப் பார்த்தாலே தலையே சுற்றுகிறது. அதனால் பெற்றோர்கள் அதிகப்படியான நேரம் பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது மிகவும் அவசியமான ஒன்றாகிறது தற்சமயம் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் சில பண்டுகள் நல்ல லாபத்தை அளித்து வருகின்றது.

அதிலும் பராக் பரிக் கன்சர்வேட்டிவ் ஹைபிரிட் பண்ட் கடந்த ஒரு வருடத்தில் 7.47% மேல் லாபத்தை அளித்திருக்கிறது இந்த பண்டானது பராக் பரிக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தினால்2021 வருடம் தொடங்கப்பட்டுள்ளது. தொடங்கப்பட்ட ஒரு வருடத்தில் ஏழு சதவீதத்திற்கும் மேல் லாபத்தையும் அதன் முதலீட்டாளர்களையும் அளித்துள்ளது. இந்த நிலையில் இந்த பண்டிற்கான குறைந்தபட்ச எஸ்பிஐ முதலீட்டு தொகை ஆயிரம் ரூபாயாகும் நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் என்ற முறையில் 3 முதல் 5 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் 5 வருடங்களில் இறுதியில் 65,000 வரை பெற்றுக் கொள்ளலாம். மேலும் நீங்கள் அதிகப்படியான லாபம் பெற நினைத்தால் உங்கள் முதலீட்டு தொகையை 5000 ஆக உயர்த்திக் கொள்ளலாம். அதனால் உங்களுடைய கார்ப்பசும் உயர்கிறது உங்களின் குழந்தையின் மேற்படிப்பு செலவுகளும் அவை உதவியாக இருக்கும்.

Categories

Tech |