தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை யாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் நீல் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்த தற்போது 6 மாதங்கள் ஆன நிலையில், நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையின் முகத்தை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். மேலும் நடிகை காஜல் அகர்வாலின் மகனின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வருகிறது.
View this post on Instagram