Categories
வேலைவாய்ப்பு

MBA, M.Com முடித்தவர்களுக்கு…. சௌத் இந்தியன் வங்கியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

சௌத் இந்தியன் வங்கியில் காலியாகவுள்ள சீனியர் கிரெடிட் அனலைஸ்ட், கிரெடிட் அனலைஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: South Indian Bank Limited

பதவி பெயர்: Senior Credit Analyst, Credit Analyst

கல்வித்தகுதி: CA/CMA, MBA(Finance), M.Com, CAIIB (Retail/Corporate Banking), Diploma in Retail Banking, Certificate Course of MSME

சம்பளம்: ரூ. 12.77 – ரூ.17.86 Lakhs Per Annum

வயதுவரம்பு: 40 Years

கடைசி தேதி: அக்டோபர் 31

கூடுதல் விவரங்களுக்கு:

www.southindianbank.com

https://recruit.southindianbank.com/RDC/

Categories

Tech |